Result of sowing with tears
In Tamizh |
அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.
He that goeth forth and weepeth, bearing precious seed, shall doubtless come again with rejoicing, bringing his sheaves with him.
- Psalms 126:6
THE LORD WILL TAKE CARE OF THEM
அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பீராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.
They shall come with weeping, and with supplications will I lead them: I will cause them to walk by the rivers of waters in a straight way, wherein they shall not stumble: for I am a father to Israel, and Ephraim is my firstborn.
- Jeremiah 31:9
PRAYER VERSE
நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.
Go, and say to Hezekiah, Thus saith the LORD, the God of David thy father, I have heard thy prayer, I have seen thy tears: behold, I will add unto thy days fifteen years.
- Isaiah 38:5
PRAYER
ஆண்டவரே! நாங்கள் மனம் திரும்பி கண்ணீரோடே (மனம் மகிழ்ச்சியாய்) உம்முடைய பரிசுத்தமான வார்த்தையை விதைக்க வருகிறோம். நாங்கள் அதர்க்கு பாத்திரம் அல்ல, ஆண்டவரே நீர் எங்களை தகுந்த பாத்திரமாய் மாற்றும். நீர் அன்று எசேக்கியாவின் விண்ணப்பத்தையும் கண்ணீரையும் கண்டது போல,நீர் எங்களுடைய கண்ணீரை கண்டு, விண்ணப்பத்தைக் கேட்கும்படியாக மன்றாடுகிறோம் ஆண்டவரே .
ஆமென்
Comments
Post a Comment