Good Shepherd (Living Water)



WORDS FOR MEDITATION 

14. *அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்;* *இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவர்களுடைய தொழுவம் இருக்கும்;* அங்கே அவைகள் *நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும்; இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்.*
I will tend them in a good pasture, and the mountain heights of Israel will be their grazing land. There they will lie down in good grazing land, and there they will feed in a rich pasture on the mountains of Israel

15.என் ஆடுகளை நான் மேய்த்து அவைகளை நான் மடக்குவேன்* என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்
I myself will tend my sheep and have them lie down, declares the Sovereign LORD

- Ezekiel 34:14,15

PRAYER

 ஆண்டவரே! நீர் எங்களை புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்கள்  அண்டையில் எங்களை கொண்டுபோய் உம்முடைய  ஜீவ ஊற்றை காண்பிக்கும்படியாக, நாங்கள் அதில் இருந்து  உண்டு பருகும்படியாக மன்றாடுகிறோம், ஆமென் 

Comments

Popular posts