PURIFIED PEOPLE OF G_D
G_D WHO REFINES & PURIFIES
Two-thirds of the people in the land will be cut off and die,” says the Lord “But one-third will be left in the land.
I will bring that group through the fire and make them pure.
I will refine them like silver and purify them like gold.
They will call on my name, and I will answer them.
I will say, ‘These are my people,’ and they will say, ‘The Lord is our God'
தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனுஷர் சங்கரிக்கப்பட்டு மாண்டுபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும்.
அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல *அவர்களை உருக்கி,* பொன்னைப் புடமிடுகிறதுபோல "அவர்களைப் புடமிடுவேன்;" *அவர்கள்* என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் *அவர்கள்* விண்ணப்பத்தைக் கேட்பேன்; *இது என்ஜனமென்று நான் சொல்லுவேன், *கர்த்தர் என் தேவனென்று* அவர்கள் சொல்லுவார்கள்
- Zachariah 13:8,9
--------------------------------------
Dear Lord Almighty , we are the contaminated sinners , please Refine us and purify us with your HOLY FIRE, Amen
Comments
Post a Comment