Then , In what should we glorify ?

IN TAMIL

Thus saith the LORD, Let not the wise man glory in his WISDOM, neither let the mighty man glory in his MIGHT, let not the rich man glory in his RICHES

But let him that glorieth glory in this, that he understandeth and knoweth me, that  I am the LORD  which exercise lovingkindness, judgment, and righteousness, in the earth: for in these things I delight, saith the LORD



ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்

மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற  கர்த்தர் நான்  என்று என்னை(JESUS CHRIST) அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்

- JEREMIAH 9:23,24

---------------------------------------
A M E N

Comments

Popular posts