How will you respond?
IN TAMIL |
18.அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
Every single one of them began asking to be excused. The first told him, ‘I bought a field, and I need to go out and inspect it. Please excuse me.’
19.வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கும்படி போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
Another said, ‘I bought five pairs of oxen, and I’m on my way to try them out. Please excuse me.’
20.வேறொருவன்: பெண்ணை விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான்
Still another said, ‘I recently got married, so I can’t come.’
- Luke 14:18,19,20
PRAYER
Lord please forgive us for we are giving excuses whenever you calls us and please help us to follow You immediately after you called us like apostle MATTHEW , In JESUS name we pray ,Amen
|
Comments
Post a Comment