hypocrites
MATTHEW 23 : 27 - 32
IN TAMIL |
Even so ye also outwardly appear righteous unto men, but within ye are full of hypocrisy and iniquity
அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்
- Matthew 23:28
For the LORD seeth not as man seeth; for man looketh on the outward appearance, but the LORD looketh on the heart
மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்
- 1 Samuel 16:7
Comments
Post a Comment