Kingdom Of Heaven
Servant Of GOD |
Matthew 19:13-15
- 13. அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் கைகளை வைத்து ஜெபம்பண்ணுபடிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
Then were there brought unto him little children, that he should put his hands on them, and pray: and the disciples rebuked them.
14. இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,
But Jesus said, Suffer little children, and forbid them not, to come unto me: for of such is the kingdom of heaven.
15. அவர்கள் மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போனார்.
And he laid his hands on them, and departed thence.
Comments
Post a Comment